இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை.! மருத்துவ நிபுணர்கள் குழு தகவல்

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை.! மருத்துவ நிபுணர்கள் குழு தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. டெல்லியில் அமைச்சர்கள் குழு கூட்டத்திற்கு பின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். சில இடங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக இருந்தாலும் இந்தியாவில் சமூக பரவலாக மாறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை