கன்னியாகுமரி மீனவர்கள் கேரளாவில் நுழைவதற்கு அனுமதி அளிக்க கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தினகரன்  தினகரன்
கன்னியாகுமரி மீனவர்கள் கேரளாவில் நுழைவதற்கு அனுமதி அளிக்க கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: கன்னியாகுமரி மீனவர்கள் கேரளாவில் நுழைவதற்கு அனுமதி அளிக்க கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை பழுது பார்ப்பதற்கு கன்னியாகுமரி மீனவர்களுக்கு அனுமதி தர வேண்டும். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீனவர்கள் கேரளாவில் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை