என்எல்சி தலைமை மேலாண் இயக்குனருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
என்எல்சி தலைமை மேலாண் இயக்குனருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: என்எல்சி தலைமை மேலாண் இயக்குனருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. என்எல்சி விபத்து தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தொழிலாளர் நல ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை