பிரேசில் நாட்டின் அதிபர் ஜேர் பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
பிரேசில் நாட்டின் அதிபர் ஜேர் பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசிலியா: பிரேசில் நாட்டின் அதிபர் ஜேர் பொல்சனாரோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 65 வயதாகும் பொல்சனாரோ 3 நாட்களுக்கு முன் அமெரிக்க தூதருடனா விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதிக உடல் வெப்பம் மற்றும் தொடர் இருமல் காரணமாக கொரோனா பரிசோதனை செய்தார் பொல்சனாரோ. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை