உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,948,244 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,948,244 ஆக உயர்வு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.46 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,46,547 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 11,948,244 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,849,076 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,193 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை