ட்வீட் கார்னர்: டோனி 39!

தினகரன்  தினகரன்
ட்வீட் கார்னர்: டோனி 39!

டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து ஐசிசி டிராபியையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் உட்பட பல்வேறு பெருமை, சாதனைகளுடன் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் எம்.எஸ்.டோனி நேற்று தனது 39வது பிறந்தநாளை உற்சாகமாக அதே சமயம் எளிமையாகக் கொண்டாடினார். ஐசிசி, பிசிசிஐ, கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அவரது மனைவி சாக்‌ஷியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பெஷலான பிறந்தநாள் வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.

மூலக்கதை