கிண்டியில் 750 படுக்கை வசதிகள் கொண்ட அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
கிண்டியில் 750 படுக்கை வசதிகள் கொண்ட அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: கிண்டியில் 750 படுக்கை வசதிகள் கொண்ட அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். டிவி, நூலகம், வைஃபை உள்ளிட்ட அதிநவீன வசதிகளோடு சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டது.

மூலக்கதை