புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த வழக்கு : மேலும் ஒருவர் கைது

தினகரன்  தினகரன்
புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த வழக்கு : மேலும் ஒருவர் கைது

ஸ்ரீநகர் : புல்வாமாவில் தீவிரவாதிகள் கொடூரமாக வெடிகுண்டு காரை மோதி 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த வழக்கில் தேசிய பாதுகாப்பு முகமை மேலும் ஒருவரை கைது செய்துள்ளது.பிலால் அகமது குச்சே என்பவர் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார், இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

மூலக்கதை