பொள்ளாச்சியில் நாளை முதல் 2 வாரங்களுக்கு கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள்!!

தினகரன்  தினகரன்
பொள்ளாச்சியில் நாளை முதல் 2 வாரங்களுக்கு கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள்!!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நாளைமுதல் 2 வாரங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் நகைக் கடைகள் மதியம் 2 மணி வரையும், உணவகங்களில் இரவு 8 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

மூலக்கதை