சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதனுக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதனுக்கு கொரோனா தொற்று உறுதி

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை எஸ்.பி.க்கு கொரோனா உறுதியானதை அடுத்து வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சிவகங்கையில் கடந்த 3 நாட்களில் 250 பேருக்கு அங்கு தொற்று உறுதியாகி உள்ளது.நேற்று வரை அங்கு 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மூலக்கதை