திண்டிவனத்தில் 3 மாடிகளை கொண்ட மளிகை கடையில் தீ விபத்து

தினகரன்  தினகரன்
திண்டிவனத்தில் 3 மாடிகளை கொண்ட மளிகை கடையில் தீ விபத்து

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 3 மாடிகளை கொண்ட மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டது.மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன.

மூலக்கதை