தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்: முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்: முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன சிறப்பு மருத்துவமனை கிண்டியில் தொடங்கப்பட்டுள்ளது. 3-ம் தளத்தில் யோகா மையம், மனநல மையம் ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக உள்ளது எனவும் கூறினார்.

மூலக்கதை