கொரோனா தொற்று தமிழகத்தில் சமூகப் பரவலாக மாறவில்லை: முதல்வர் பழனிசாமி பேச்சு

தினகரன்  தினகரன்
கொரோனா தொற்று தமிழகத்தில் சமூகப் பரவலாக மாறவில்லை: முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை: கொரோனா தொற்று தமிழகத்தில் சமூகப் பரவலாக மாறவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

மூலக்கதை