நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் வரும் 31-ம் தேதி வரை செயல்பட தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் வரும் 31ம் தேதி வரை செயல்பட தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் வரும் 31-ம் தேதி வரை செயல்பட தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலாளருக்கு மத்திய பள்ளிக்கல்வி செயலாளர் அனிதா கார்வல் எழுதி உள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பணியபுரியவும் அறிவுறுத்தியுள்ளது.

மூலக்கதை