சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க சிபிசிஐடி முடிவு

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க சிபிசிஐடி முடிவு

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்களை ஓரிரு நாட்களில் சிபிஐயிடம் ஓப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை