சென்னையில் கொரோனா நோயாளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை

தினகரன்  தினகரன்
சென்னையில் கொரோனா நோயாளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை

சென்னை: சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் 37 வயது கொரோனா நோயாளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். செம்மஞ்சேரியைச் சேர்ந்த கொரோனா நோயாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் உரியிழந்தவரின் குடும்பத்தினரை சுகதத்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.

மூலக்கதை