திருவண்ணாமலையில் புதிதாக 38 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலையில் புதிதாக 38 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் புதிதாக 38 பேருக்கு கொரோனா பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,534-ஐ எட்டியுள்ளது.

மூலக்கதை