காஞ்சிபுரத்தில் மேலும் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
காஞ்சிபுரத்தில் மேலும் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மேலும் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி  செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,718-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை