கர்நாடகாவில் மேலும் 1,925 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் மேலும் 1,925 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 1,925 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,474-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 372-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை