சேலம் அருகே ஜெலட்டின் குச்சி வெடித்ததில் 13 வயது சிறுமி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சேலம் அருகே ஜெலட்டின் குச்சி வெடித்ததில் 13 வயது சிறுமி உயிரிழப்பு

சேலம்: பனமரத்துபட்டி அருகே ஜெலட்டின் குச்சி வெடித்ததில் 13 வயது சிறுமி உயிரிழந்தது. தும்பல்பட்டியை சேர்ந்த சிறுமி கவுரதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

மூலக்கதை