சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1,06,961வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: காவல்துறை

தினகரன்  தினகரன்
சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1,06,961வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: காவல்துறை

சென்னை: சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1,06,961 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. விதிகளை மீறி வெளியே சுற்றியதாக 88,360 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றத்தவர்கள் மீது 38,497 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

மூலக்கதை