மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைவு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85.950 அடியில் இருந்து 84.770 அடியாக குறைந்துள்ளது.  மேட்டூர் அணையின் நீர் இருப்பு 46.876 டிஎம்சி-யாக உள்ளது.  விவசாய பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

மூலக்கதை