கேரள மாநிலத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு

தினகரன்  தினகரன்
கேரள மாநிலத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு

திருவனந்தப்புரம்: கேரள மாநிலத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் மட்டும் திறந்திருக்கும் என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.  தலைமைச் செயலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்காது  என்றும் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைக்கு இலவச எண்ணை அழைத்தால் வீடு தேடி காவல்துறை வரும் என்று மாநில அரசு கூறியுள்ளது.

மூலக்கதை