ஜெர்மன் கோப்பை கால்பந்து 20வது முறையாக பேயர்ன் மியூனிச் சாம்பியன்

தினகரன்  தினகரன்
ஜெர்மன் கோப்பை கால்பந்து 20வது முறையாக பேயர்ன் மியூனிச் சாம்பியன்

பெர்லின்: ஜெர்மன் கோப்பை கால்பந்து தொடரில் பேயர்ன் மியூனிச் அணி 20வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. பெர்லின் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் பேயர் லெவர்குசன் அணியுடன் மோதிய பேயர்ன் மியூனிச் அணி 4-2 4ன்ற கோல் கணக்கில் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டது. கடந்த வாரம் தொடர்ந்து 8வது முறையாக பண்டெஸ்லிகா சாம்பியன் பட்டத்தை வென்ற பேயர்ன் மியூனிச், ஜெர்மன் கோப்பையையும் 20வது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை