விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதியா செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,167 ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை