இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டீஸ் வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டீஸ் வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டீஸ் வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக குசல் மெண்டீஸ் கைது செய்து இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை