நாட்டில் இதுவரை 97.89 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர்

தினகரன்  தினகரன்
நாட்டில் இதுவரை 97.89 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர்

டெல்லி: நாட்டில் இதுவரை 97,89,066 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 2,48,934 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மூலக்கதை