கோவை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ச்சுணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்
கோவை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ச்சுணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

கோவை: கோவை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ச்சுணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10-வது சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் அம்மன் அர்ச்சுணனின் மகள், மருமகன், பேத்திக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை