சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

தினகரன்  தினகரன்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் மிரட்டல் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மிரட்டல் விடுத்த மரக்காணத்தை சேர்ந்த புவனேஸ்வர் என்ற இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மூலக்கதை