கடலூர்-நெல்வேலி என்எல்சி 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
கடலூர்நெல்வேலி என்எல்சி 2வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

கடலூர்: கடலூர்-நெல்வேலி என்எல்சி 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-வது உயர்ந்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் என்பவர் உயிரிழந்தார்.

மூலக்கதை