ஜூலை மாதத்திற்கான விலையில்ல ரேசன் பொருட்கள் வழங்க ரூ.257 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை

தினகரன்  தினகரன்
ஜூலை மாதத்திற்கான விலையில்ல ரேசன் பொருட்கள் வழங்க ரூ.257 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை

சென்னை: ஜூலை மாதத்திற்கான விலையில்ல ரேசன் பொருட்கள் வழங்க ரூ.257 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையில்லாமல் வழங்க ரூ.257 கோடி நிதி ஒதுக்கியது.

மூலக்கதை