இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 6,73,165-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,268-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 6,73,165ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,268ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,48,315-லிருந்து 6,73,165-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,655-லிருந்து 19,268-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,94,227-லிருந்து 82,370-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 24,850 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 613 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை