தமிழகத்திற்கு கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் வாங்க ரூ.6,600 கோடி கிடைத்ததா, இல்லையா?.. மு.க.ஸ்டாலின் கேள்வி

தினகரன்  தினகரன்
தமிழகத்திற்கு கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் வாங்க ரூ.6,600 கோடி கிடைத்ததா, இல்லையா?.. மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழகத்திற்கு கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் வாங்க ரூ.6,600 கோடி கிடைத்ததா, இல்லையா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஏழைகளுக்கு நவம்பர் வரை இலவசமாக அரிசி வழங்க மறுக்கிறார் முதல்வர். ஜூலை மாதத்துக்கு மட்டும் ரேஷன் பொருள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது பெரிய ஏமாற்றம். மாதம் ரூ.5000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் உரிய கவனம் பெறாமலேயே உள்ளது. எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை