அடுத்த 24 மணி நேரத்திற்கு மும்பையில் அதிதீவிர கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
அடுத்த 24 மணி நேரத்திற்கு மும்பையில் அதிதீவிர கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

மும்பை: மும்பையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிதீவிர கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் ஏற்கனவே கனமழை பெய்து வரும் நிலையில் அதிதீவிர கனமழை எச்சரிக்கையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மூலக்கதை