என்எல்சியில் தொடர் பாய்லர் விபத்து விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு

தினகரன்  தினகரன்
என்எல்சியில் தொடர் பாய்லர் விபத்து விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு

சென்னை: என்எல்சியில் தொடர் பாய்லர் விபத்து விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒய்வு பெற்ற தேசிய அனல்மின் நிலைய இயக்குனர் மொஹபத்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை