சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக கைதான 5 போலீசார் மதுரை சிறைக்கு மாற்றம்

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக கைதான 5 போலீசார் மதுரை சிறைக்கு மாற்றம்

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக கைதான 5 போலீசார் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்னன், ரகுகனேஷ் ஆகியோர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மூலக்கதை