கோவை வனக்கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 யானைகள் இறந்தது தொடர்பாக வனத்துறை விளக்கம்

தினகரன்  தினகரன்
கோவை வனக்கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 யானைகள் இறந்தது தொடர்பாக வனத்துறை விளக்கம்

கோவை: கோவை வனக்கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 யானைகள் இறந்தது தொடர்பாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. 13 யானைகள் நோய் மற்றும் யானைகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக உயிரியிழந்துள்ளன. கடந்த 2-ம் தேதி பெண் யானை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனவிலங்குகளின் பிறப்பு, இறப்பு என்பது இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வாகும் எனவும் தலைமை வனப்பாதுகாவலர் கூறியுள்ளார்.

மூலக்கதை