திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரத்தில் பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து

தினகரன்  தினகரன்
திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரத்தில் பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரத்தில் பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டனர்.

மூலக்கதை