மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 938 கனஅடியில் இருந்து 1,076 கனஅடியாக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 938 கனஅடியில் இருந்து 1,076 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 938 கனஅடியில் இருந்து 1,076 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87.11 அடியாகவும், நீர் இருப்பு 49.4. டிஎம்.சியாகவும், காவிரி டெல்டா பாசனத்திற்காக 15,000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

மூலக்கதை