சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது

ஓட்டப்பிடாரம்: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜை ஓட்டப்பிடாரம் அருகே பூசனுரில் போலீஸ் கைது செய்தது.

மூலக்கதை