சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் 4 பேரை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் 4 பேரை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் 4 பேரை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகனேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோரை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை