மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: மனிதவள மேம்பாட்டு அமைச்சர்

தினகரன்  தினகரன்
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்.13ம் தேதிக்கு ஒத்திவைப்பு: மனிதவள மேம்பாட்டு அமைச்சர்

டெல்லி: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் செப். 1 முதல் 6-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை