சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக காவலர் மகாராஜனிடம் சிபிசிஐடி விசாரணை

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக காவலர் மகாராஜனிடம் சிபிசிஐடி விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக காவலர் மகாராஜனிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை