கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்தார் பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்தார் பிரதமர் மோடி

லடாக்: கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயமடைந்த வீரர்களை பிரதமர் மோடி சந்தித்தார். லே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களிடம் பிரதமர் நலம் விசாரித்தார்.

மூலக்கதை