அட டிக் டாக்க விடுங்க பாஸ்.. யூடியூப் இன்ஸ்டாகிராமில் தான் வருமானம் அதிகமாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அட டிக் டாக்க விடுங்க பாஸ்.. யூடியூப் இன்ஸ்டாகிராமில் தான் வருமானம் அதிகமாம்..!

சீனாவின் டிக் டாக் ஆப் போட்டியாளர்களை வீழ்த்தி அதிகளவிலான பயனர்களைக் கொண்டு இருந்தாலும் இதில் சற்று வருமானம் குறைவு தானாம். இதே யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ளவர்கள், டிக் டாக்கில் உள்ளவர்களை விட, பிராண்ட் டை அப்கள் மூலம் குறைந்தது மூன்று மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்களாம். கடந்த ஜூன் 29ம் தேதியன்று தேச பாதுக்காப்பு மற்றும் இறையாண்மைக்கு

மூலக்கதை