விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை: விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.