நாம் எல்லோரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை...! வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நடிகை வரலட்சுமி கண்டனம்

தினகரன்  தினகரன்
நாம் எல்லோரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை...! வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நடிகை வரலட்சுமி கண்டனம்

சென்னை: அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நாம் எல்லோரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை. கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே வாழத்தகுதியற்றவர்கள்.

மூலக்கதை