சாத்தான்குளம் காவல்நிலைய தூய்மைப் பணியாளரான வேல்முருகனிடம் நீதித்துறை நடுவர் விசாரணை

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் காவல்நிலைய தூய்மைப் பணியாளரான வேல்முருகனிடம் நீதித்துறை நடுவர் விசாரணை

சாத்தான்குளம்: சாத்தான்குளம் காவல்நிலைய தூய்மைப் பணியாளரான வேல்முருகனிடம் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை நடத்துகிறார்.  வேல்முருகன் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் அவரின் மனைவி உதவியுடன் விசாரணை நடைபெறுகிறது.

மூலக்கதை