சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்

தினகரன்  தினகரன்
சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்

சென்னை: சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மரியாதை நிமித்தமாக தலைமை செயலர் சண்முகம், உள்துறை செயலர் பிரபாகரனையும் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் சந்தித்தார்.

மூலக்கதை