அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.8.25 லட்சம் நிதியுதவி; மாவட்ட ஆட்சியர்

தினகரன்  தினகரன்
அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.8.25 லட்சம் நிதியுதவி; மாவட்ட ஆட்சியர்

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.8.25 லட்சம் நிதியுதவி என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வன்கொடுமை தடுப்பு சட்ட சீர் உதவித்தொகையாக ரூ.8.25 லட்சம் வழங்கப்படும் என ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை